Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிப்ரவரி 23ம் தேதி திரையில் மோதப்போகும் படங்கள் லிஸ்ட் இதோ.!
Published on

தற்பொழுது தமிழ் சினிமாவில் வருடத்திற்க்கு 200க்கும் மேற்ப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது அதில் அணைத்து படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை அடைகிறதா என்றால் இல்லை என்று தான் கூறமுடியும்.
ஒரு வருடத்தில் திரைக்கு வரும் படத்தில் நல்ல கதை அம்சம் நிறைந்த படங்களே இப்பொழுது மக்கள் விரும்புகிறார்கள் அதன் பிறகு மாஸ் ஹீரோ என்றால் அந்த படத்திற்கு வசூலில் பாதிப்பு வராமல் திரையில் ஓடிவிடும், அப்படிதான் தற்பொழுது சினிமா போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த மாதத்தில் மட்டும் அதிக படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் மார்ச் மாதத்தில் போராட்டம் நடக்க இருப்பதால் இந்த மாதம் 23 ம தேதி 7 படங்கள் திரைக்கு வருகிறது இதோ லிஸ்ட்.
1. 6 அத்தியாயம்
2. பிரமாண்ட நாயகன்
3. காத்தாடி
4. கேணி
5. கூட்டாளி
6. பேய் இருக்கா இல்லையா
7. ஏண்டா தலையில எண்ண வெக்கல
