Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்
Published on
பிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள்.!
இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில் விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது.
இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 1ம் தேதி சிம்புவின் படமான வந்தா ராஜாவாக தான் வருவேன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்துடன் 3 படங்கள் மோத இருக்கிறது, அவைகள் என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.
1. வந்தா ராஜாவாக தான் வருவேன், 2. பேரன்பு, 3. சர்வம் தாளமயம், 4. சகா
அதுமட்டும் இல்லாமல் இந்த மாத இறுதியில் அதேபோல் 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
1. சார்லி சாப்ளின் 2, 2. சிம்பா, 3. குத்தூசி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
