News | செய்திகள்
காதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.! மாஸ் அப்டேட் இதோ
காதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.! மாஸ் அப்டேட் இதோ
காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக கார்த்திக்கின் ரொமான்டிக் படமான தேவ் வெளியாக உள்ளது மற்றும் என் ஜி கே படத்தின் டீசர் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
Yes! Time is fixed for #NGKTeaserCelebration 🔥🔥#NGKTeaser from 6pm, Feb 14. @Suriya_offl @selvaraghavan #NGKTeaserFrom6pmFeb14 #காத்திருப்போம்😉#VechiUndhaam pic.twitter.com/3VS0EG9jep
— DreamWarriorPictures (@DreamWarriorpic) February 9, 2019
இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தெரிவித்துள்ளது.
படத்தில் சாய் பல்லவி ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது ஏனென்றால் இப்படம் பொங்கலுக்கு வெளிவரவில்லை என்று பெரும் கவலையில் இருந்தனர்.தற்போது தமிழ் வருடப்பிறப்பில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
