சிம்பு தற்போது தான் பல பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால், பீப் சாங் விவகாரத்தில் போலிஸ் சொன்ன தேதியில் ஆஜராகவே இல்லை.

மேலும், அவகாசம் கேட்டுக்கொண்டே தான் இருந்தார். இந்நிலையில் காவல்த்துறை இவர் மீது அதிருப்தியில் உள்ளது.

அதிகம் படித்தவை:  ஸ்டைலாக மிரட்டலாக வரும் சிம்பு.! வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர் ப்ரோமோ வீடியோ.!

பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

அதிகம் படித்தவை:  சிம்பு வீட்டில் வெடிகுண்டு வெடித்ததா- ஒரு பெண் ஏற்படுத்திய சர்ச்சை

கண்டிப்பாக இதில் கலந்துக்கொள்ள சிம்பு வருவார், அன்றைய தினம் இவரை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.