பிரபல தொலைக்காட்சியின் 'favourite hero' கருத்துக்கணிப்பில் வென்றது யார்? - Cinemapettai
Connect with us

Cinemapettai

பிரபல தொலைக்காட்சியின் ‘favourite hero’ கருத்துக்கணிப்பில் வென்றது யார்?

TV | தொலைக்காட்சி

பிரபல தொலைக்காட்சியின் ‘favourite hero’ கருத்துக்கணிப்பில் வென்றது யார்?

ajith-jayam-ravi-vijayதமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் கடந்த வருடம் மக்கள் மனதை கவர்ந்த ஹீரோ யார்? என்று ஒரு போட்டியை நடத்தினார்கள்.வழக்கம் போல் கடைசி வரை விஜய்-அஜித்திற்கே கடும் போட்டி நிலவி வந்தது. ஜெயம் ரவியும் இவர்களுக்கு அடுத்து இடத்தில் நல்ல வாக்குகளை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று வெளியிட்ட முடிவில் அஜித்தே அனைவரின் மனம் கவர்ந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top