தெறி படத்தின் வெற்றி அட்லீயை உச்சத்திற்கு கொண்டு சேர்த்து விட்டது. அடுத்து இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என பலரும் வெயிட்டிங்.இந்நிலையில் சமீபத்தில் இவர் இறைவி படத்தை பார்த்துள்ளார்.

படம் முடிந்த பிறகு ஒரு சில கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.இதில் நான் பார்த்த படங்களிலேயே இறைவி தான் பெஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.