பீப் சாங் வழக்கில் சிம்புவிற்கு ஆதரவாக வந்த தீர்ப்பு

simbuபீப் சாங் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குவதாக முன்பே தெரிவித்தனர். இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதியிடம் சென்றது.சிம்பு தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியிருந்தார். தற்போது அவருக்கு சாதகமாகவே உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது.மேலும், இதை தொடர்ந்து பீப் சாங் குறித்த அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments

comments

More Cinema News: