Tamil Cinema News | சினிமா செய்திகள்
தந்தையர் தினத்தில் மகள் மற்றும் கணவருடன் போஸ் கொடுத்த சன்னிலியோன்.!

நடிகைகள் பலர் தற்பொழுது கவர்ச்சி புகைபடத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள், முதலில் இது ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் பரவலாக இருந்தது தற்பொழுது இது கோலிவுட்டிலும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.
இளம் நடிகைகள் தான் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் என்றால் தற்பொழுது பல நடிகைகள் இப்படி தான் செய்கிறார்கள், அந்த வகையில் அனைத்து நடிகைகளின் புகைப்படமும் ரசிகர்கள் விரும்புவது இல்லை, ஆனால் இலங்கர்களிடன் அதிக வரவேற்ப்பை பெறுவது நடிகை சன்னிலியோன் தான் இவர் கவர்ச்சி நடிகை என்பதை தாண்டி, இவர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் இதை அனைவரும் பரவலாக பாராட்டி வருகிறார்கள்.
நேற்று தந்தையார் தினம் என்பதால் தனது மகள் மற்றும் கணவருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் அதில் அவர்கள் மூவருமே மேலாடை இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள் இதை பார்த்த ரசிகர்கள் தந்தையர் தினத்தின் பொது இப்படியா புகைப்படத்தை வெளியிடுவது என கமென்ட் செய்து வருகிறார்கள்.
