இந்திய அளவில் குறைந்த நாட்களில் 1 கோடி ஹிட்ஸ் தொட்ட டீசர் - விவரங்கள் இதோ - Cinemapettai
Connect with us

Cinemapettai

இந்திய அளவில் குறைந்த நாட்களில் 1 கோடி ஹிட்ஸ் தொட்ட டீசர் – விவரங்கள் இதோ

News | செய்திகள்

இந்திய அளவில் குறைந்த நாட்களில் 1 கோடி ஹிட்ஸ் தொட்ட டீசர் – விவரங்கள் இதோ

kabali-theri-sultanஇந்தியா சினிமா தற்போது புதுவிதமான ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளது. இதில் மிக முக்கியம் சமூக வலைத்தளங்கள் மற்றும் யு-டியூப். ஒரு படத்தின் டீசர், ட்ரைலரை யு-டியூபில் கிடைக்கும் வரவேற்பை பார்த்தே சில படங்கள் நல்ல விலைக்கு போகின்றது.அந்த வகையில் கபாலி டீசர் 3 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் சல்மான் கானின் சுல்தான் டீசர் 6 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது.இளைய தளபதி விஜய்யின் தெறி 9 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை எட்டியது. இதேபோல் ஷங்கரின் ஐ, ஷாருக்கானின் FAN டீசர் 15 நாட்களுக்குள் 1 கோடி ஹிட்ஸை எட்டிப்பிடித்துள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top