Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடல் முழுவதும் ஓவியத்தை வரைந்து ஆடையாக மாற்றிய பிரபல நடிகை வைரலாகும் புகைப்படம்.
Published on
பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் இதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இப்படி செய்வதால் ரசிகர்களை தங்களின் கவனத்தை ஈர்த்து விடலாம் என்று பல நடிகைகள் இப்படி தான் செய்கிறார்கள், ஆனால் தற்போது நடந்துள்ள விஷயமே வேறு எந்த நடிகை வேறுவிதமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகை Farrah Kader என்பவர் சிறந்த மாடலாகவும் பாலிவுட் நடிகையாகவும் இருந்து வருகிறார், இவர் ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் தற்போது இவர் உடல் முழுவதும் பெயிண்டிங் செய்து அந்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பல ரசிகர்கள் ஓவியத்தின் மீது இவ்வளவு ஆர்வமா என கருத்து தெரிவித்துள்ளார்.