Connect with us
Cinemapettai

Cinemapettai

mk-stalin-dmk

Tamil Nadu | தமிழ் நாடு

அனைத்து விவசாய கடனும் தள்ளுபடி.. தேர்தல் அறிக்கையில் மாற்றம்.. அதிரடி காட்டும் ஸ்டாலின்

முக ஸ்டாலின் அவர்கள் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் அதிரடியாக பேசினார்.

MK Stalin DMK – விவசாயிகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து விவசாய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வோம் என்று முக ஸ்டாலின் அவர்கள் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் அதிரடியாக பேசினார்.

நேற்று திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கை பற்றிய விவரங்களை வெளியிட்டது அதில் திமுக நீட் தேர்வு இனி இல்லை என்று அறிவித்தார். 1 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு எனவும் அறிவித்தார்.

மேலும் நேற்று அறிவித்த அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் சிறு திருத்தம் செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளின் கடனை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top