Connect with us
boomerang-movie

பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் !

Hollywood | ஹாலிவுட்

பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் !

FANTASTIC BEASTS 2 The Crimes of Grindelwald

ஜே.கே ரௌலிங் கற்பனையில் உருவானது தான் பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் சீரிஸ். 2016 இல் முதல் பாகம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் , அதன் இரண்டாம் பாகம் வரும் நவம்பர் ரிலீசாகிறது. எட்டி ரெட்மைனி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை டேவிட் யேட்ஸ் இயக்கியிருந்தார்.

Fantastic-Beasts-The-Crimes-of-Grindelwald-Trailer-Johnny-Depp

விட்ட அதே இடத்தில் இருந்தே இப்படம் தொடங்குகிறது. மாஜிஸியன்ஸ் காங்கிரெஸ்ஸால் கைது செய்யப்பட்ட க்ரேண்டல்வாட் தப்பித்து விடுகிறார். டம்பெல்டோர் தனது மாணவன் நியூட் அவர்களை அழைத்து இந்த சாதியை முறியடிக்கும் பொறுப்பை கொடுக்கிறார். நம் ஹீரோ சந்திக்கும் பிரச்சனைகள், காதல், மோதல், நண்பர்கள், குடும்பம் மற்றும் மேஜிக் என விறு விறுப்பாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் டப் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் ட்ரைலர் இதோ .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top