Tamil Cinema News | சினிமா செய்திகள்
காசுக்காக மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் ஜோடி போடும் வாணி போஜன்.. உங்க ரேஞ்ச் என்ன தெரியுமா?
மார்க்கெட் இல்லாத நடிகைகள் வேலையை மார்க்கெட் இருக்கும் போதே செய்து கொண்டிருக்கிறார் வாணி போஜன்.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ப்ரியா பவானி சங்கருக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன்.
சீரியலில் நடிக்கும்போதே வாணி போஜனுக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற படத்தை ரசிகர்கள் கொடுத்தனர்.
வாணி போஜன் நடித்த படங்களான லாக்கப், ஓ மை கடவுளே போன்ற படங்கள் வரிசையாக ஹிட் அடித்தது.
இதனால் வாணிபோஜன் மார்க்கெட்டும் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மார்க்கெட் இல்லாத நடிகர்களுக்கு ஜோடியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

vani-bhojan-1
மார்க்கெட் இல்லாத நடிகைகள் தான் பெரும்பாலும் மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் சேர்ந்து எப்படியோ சம்பாதித்தால் போதும் என செட்டில் ஆகிவிடுவார்கள்.
ஆனால் தனது கேரியர் பிக்கப்பில் இருக்கும் வாணிபூஜன் இப்படி செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களை எல்லாம் மனதில் என்ன ரேஞ்சில் வைத்திருக்கிறோம் தெரியுமா? என புலம்புகிறார்களாம்.
