Tamil Cinema News | சினிமா செய்திகள்
கனமான இதயத்துடன் பிகில் பார்த்ததாக சொன்ன பிக் பாஸ் வனிதா.. கடுப்பான நெட்டிசன்கள்
வனிதா விஜய்குமார் தனது சினிமா, பெர்சனல் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்தவர். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றார். இரண்டாவது ஆளாக எலிமினேட் ஆனார். இந்நிலையில் இவர் தீபாவளியை முன்னிட்டு பிகில் படம் பார்த்துள்ளார். எவ்வவளோ செலிபிரிட்டிகள் பிகில் பதிவிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய பொழுது கடுப்பாகத்தை நெட்டிசன்கள், வனிதா மீது கோபமாக காரணம் இது தான்.
சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடே அறிந்த செய்தி. குழந்தையை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்ட நிலையில், சுஜித்துக்காக பிரார்த்தனை செய்வதாகவும் சமீபத்தில் அறம் பார்த்தேன். இது மிகவும் கொடியது என ஸ்டேட்டஸ் தட்டினார்.
I can't imagine what trauma the child and the mother must be going thru.god is great prayers to give them strength to face this atrocious situation.just saw #aram on tv few days ago.please Lord the child has been brave enough to face the tragedy.let this safely end #SaveSujith
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 25, 2019
பின்னர் கனத்த இதயத்துடன் பிகில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுடன் தளபதி விஜய படத்தை பார்த்து தீபாவளியை கொண்டாட விரும்பினேன். ஆனால் சுஜித்தால் என் இதயம் நொறுங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
Watching #bigil with such a heavy heart.wanted to enjoy bringing in Diwali with kids watching our favorite #ThalapathyVijay film.god #Surjith is breaking my heart
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 26, 2019
ஏனோ இந்த ஸ்டேட்டஸ் நெட்டிசன்கள் பலருக்கு கடுப்பை ஏற்படுத்த அவர்கள், வனிதாவை கமெண்டில் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.
Romba varuthama enjoy panrangalama..
Ithuku neenga tweet podamale padam pathrukalam.
— Aravind Babu R.S (@sridhar_aravind) October 26, 2019
To console your heart you will watch bigil what a shameful tweet
— kabelesh (@kabsonkabilesh) October 26, 2019
Adhan theatre poi enjoy panitu irukinga la, aprom enna buildup, "with a heavy heart nu"… Avlo heavy heart na poi irukka koodadhu.. drama queen….
— sudhakar (@c_sudhakar25) October 26, 2019
