Connect with us

Cinemapettai

உன் அம்மா பத்தினினா நானும் பத்தினிதான் டா.! ரசிகரை கிழித்த குஷ்பூ

kushboo latest news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உன் அம்மா பத்தினினா நானும் பத்தினிதான் டா.! ரசிகரை கிழித்த குஷ்பூ

பிரச்சாரத்தின் போது குஷ்பு இடுப்பை கிள்ளிய தாக   ஒருவரை குஷ்பு கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதற்கு பல ரசிகர்கள் குஷ்புவை தாறுமாறாக விமர்சனம் செய்தார்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு.

ஒரு ரசிகர் “தேய்த்தவன் ராமனுமில்லை..குஷ்பு படிதான்டா பத்தினியும் இல்லை.. வேற விதமா டீல் பன்னிருக்கனும்..” கூற அதற்கு மிகவும் மோசமான வார்த்தைகளில் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

kushboo

kushboo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top