Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் ஒரு படி மேலே சென்று மோசமான கெட்ட வார்த்தையில் பதிலடி கொடுத்த குஷ்பூ.!

kushboo latest news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ஒரு படி மேலே சென்று மோசமான கெட்ட வார்த்தையில் பதிலடி கொடுத்த குஷ்பூ.!

சமீபகாலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து தைரியமாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள், இதில் நடிகை சின்மயி, கஸ்தூரி, குஷ்பூ ஆகியோர்களும் தங்களது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருவார்கள்.

நடிகை குஷ்பூ அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்துகளை பதிவிடுவார், அதற்கு பல விமர்சனங்கள் ஏதும், அதேபோல் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிடுவார்கள், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பூ கொச்சையாக பேசுவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்பொழுது ட்விட்டரில் ரசிகர் ஒருவர் குஷ்புவை கூத்தாடி எனக்கூறி கொச்சையாகப் பேசினார் அதற்கு குஷ்பு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு படி மேலே சென்று மிக மிக மோசமான கொச்சையான வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top