Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெஸ்ட் ஆபாச பட நடிகை அவார்ட் வாங்கிய யாஷிகா.. வெட்கமே இல்லையா? கலாய்த்த ரசிகர்கள்
ஏற்கனவே யாஷிகாவை பிரபல ஆபாச பட நடிகையுடன் ஒப்பிட்டு கூறிவரும் நெட்டிசன்களுக்கு மேலும் தன்னை அசிங்கபடுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் யாஷிகா. கடந்த வருடம் யாஷிகா ஆனந்த் ஜாம்பி என்ற படு மொக்கையான படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு சமீபத்தில் விருந்து வழங்கப்பட்டதை அறிந்த நெட்டிசன்கள் யாஷிகாவின் மீது பாய்ந்தனர். அதாவது அவரை அசிங்கப்படுத்தி டிவிட்டரில் கமெண்டுகளை போட்டு அவர் மீது பாய்ந்தனர். அப்போதே, நீ என்ன கழட்டிட்டேனு உனக்கு இந்த அவார்டு கொடுத்து இருக்காங்க என ஒரு ரசிகர் கேவலப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரபல பத்திரிகை நிறுவனம் நடத்திய விருது விழாவில் யாஷிகாவுக்கு பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஆப் தி இயர் என அவார்டு கொடுத்தது ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியுள்ளது. மேலும் அதனை சும்மா இருக்காமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் யாஷிகா.

yaashika-award
வெகுண்டெழுந்த ரசிகர்கள் யாஷிகாவை சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் அவங்க தான் கொடுக்கறாங்கண்ணா இதுவும் வெட்கமே இல்லாம வாங்கிட்டு வருது என என ஒருமையில் திட்டியுள்ளார்.

fan-comment
அவரைத் தொடர்ந்து மற்றொருவர் அப்படி என்னம்மா என்டர்டைன் பண்ணிட்ட, உன் கவர்ச்சி போட்டோ போட்டதுக்கா அவார்டு கொடுத்திருக்காங்க எனவும் அசிங்கப்படுத்தி உள்ளார். மற்றொருவர் அசிங்கத்தின் எல்லைக்கு சென்று பெஸ்ட் பார்ன் ஸ்டார் ஆப் தி இயர்(இந்த வருடத்தின் சிறந்த ஆபாசப்பட நடிகை) என உச்சகட்டமாக கலாய்த்துள்ளார்.

fan-comment-01
