தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட படங்கள் லிஸ்ட் இதோ.

movies

தமிழ் சினிமா எதற்கோ அஞ்சுகிறதோ இல்லையோ ஆனால் மிம்ஸ் கிரியேட்டர்களுக்கு அஞ்சுகின்றது.

ஏன் எனில் ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும் வச்சி செய்து விடுகிறார்கள் மிம்ஸ் கிரியேட்டர்கள்  இந்த வருடம் அவர்கள் கையில் சிக்கிய படங்களை என்ன என்பதை பார்க்கலாம்.

tamil actors
tamil actors

பைரவா,சிங்கம் 3,AAA,முத்துராமலிங்கம்,ஸ்பைடர் மகேஷ்பாபு இந்த படங்களை எல்லாம் வச்சி செய்து விட்டார்கள்.