ஒரு வருடத்தில் 100 க்கும் மேல் திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன ஆனால் அதில் அனைத்து படமும் ஹிட் கொடுப்பதில்லை அதில் ஒருசில படங்களே ஹிட் கொடுத்து நல்ல வசூல் சேர்க்கின்றன.

actor

திரைப்படத்துறையில் எப்போ ஹிட் படம் வரும் நல்ல படம் வரும் என்று சொல்ல முடியாது.ஏன் என்றால், ஹிட் படம் கொடுத்த நடிகர்களும் மிகவும் மோசமான படங்களை கொடுத்துள்ளார்கள்.

tamil actors
tamil actors

இதை தான் பெரியவங்க சொல்லுவாங்க ஆனைக்கும் அடிசறுக்கும் என்று.
இதுபோல் மோசமான படங்கள் வரும்பொழுது மற்ற நடிகரின் ரசிகர்கள் அந்த படங்களை troll செய்வார்கள்,இப்படி அதிகம் troll செய்யப்பட்ட தமிழ் திரைப்பட லிஸ்ட்டை பார்க்கலாம் அதிகம் troll செய்யப்பட்ட 10 தமிழ் படங்கள்…

tamil actors
tamil actors

லிங்கா, குருவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஆழ்வார், புலி, ஆம்பள, முத்துராமலிங்கம், சுறா, அஞ்சான் இந்த படங்களை அதிகம் troll செய்துள்ளார்கள்  ரசிகர்கள்.