fbpx
Connect with us

Cinemapettai

பிரபல இயக்குனர்க்கு கோரிக்கை வைத்த,நடிகை ஓவியாவின் ரசிகர்கள்.

oviya

News | செய்திகள்

பிரபல இயக்குனர்க்கு கோரிக்கை வைத்த,நடிகை ஓவியாவின் ரசிகர்கள்.

களவானி படத்தின் நாயாகி ஓவியா என்றால் ஒரு சில பேருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் BiggBoss-யில் கலந்து கொண்ட பிறகு தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது அவர் யார், என்னென்ன படங்கள் நடித்திருக்கிறார் என்ற முழு விவரத்தையும் தெரிந்து கொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் BiggBossயில் கலந்து கொண்ட பிறகு தான் நடிகை ஓவியாவின் திரைப்பட வாய்ப்புகள் மீண்டும் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளானர்.

தற்போது ஓவியாவை தங்களது படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்படம் இயக்கிய சி.எஸ். அமுதனிடம் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தில் ஓவியாவை கமிட் செய்ய கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top