Connect with us
Cinemapettai

Cinemapettai

பஞ்சு மிட்டாய் போல பிங்க் கலர் புடவையில் பிக் பாஸ் ஷெரின்

Photos | புகைப்படங்கள்

பஞ்சு மிட்டாய் போல பிங்க் கலர் புடவையில் பிக் பாஸ் ஷெரின்

ஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

பிக் பாஸ் முடிந்த பின் தன் சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஷெரின் ஸ்ரீங்கார். 36 வயதாகும் இவர் எனக்கு மிகவும் பிடித்த கலர், உங்களுக்கு பிடித்திருக்கிறதா என இந்த போடோஸை அப்லோட் செய்துள்ளார்.

Sherin

Sherin

நம் நெட்டிசன்கள் கமெண்டுகளை  தெளித்து வருகின்றனர்.

https://twitter.com/OfJerson/status/1182282219621978112

https://twitter.com/Ramraj33982316/status/1182277507396993025

https://twitter.com/SmitaSup/status/1182584985754181632

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top