Vivegam-Ajith

அஜித் ரசிகர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் உடனே ட்ரெண்ட் செய்து விடுவார்கள். அந்த வகையில் வியாழன் கிழமையான நேற்று விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அப்டேட் வந்ததும் உலக அளவில் ட்ரெண்ட் அடிக்க வேண்டும் என காத்திருக்க, நேற்று ஒரு செய்தி, புகைப்படம் என எதுவும் வரவில்லை.

இது அஜித் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது, இதை தொடர்ந்து அடுத்து வாரம் வியாழன் கிழமை எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விவேகம் படக்குழு தொடர்ந்து வியாழன் கிழமையில் மட்டுமே அப்டேட் தருவது குறிப்பிடத்தக்கது.