fbpx
Connect with us

Cinemapettai

தளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம்.! அதுக்குன்னு இப்படியா.! வைரலாகும் புகைப்படம்

vijay house

News | செய்திகள்

தளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம்.! அதுக்குன்னு இப்படியா.! வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், விஜயின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், பால் அபிஷேகம் பேனர், பட்டாசுகள், என ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷராஃப், டேனியல் பாலாஜி, ஆகியோர் நடித்து வருகிறார்கள், மேலும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் செய்த செயல் இணையதளத்தில் படு வேகமாக பரவி வருகிறது, விஜய் வீட்டின் முன்பு இரண்டு விஜய் ரசிகர்கள், விஜய் வீட்டை கோவில் எனக் கூறி கை எடுத்து கும்பிடுகிறார்கள் இந்த புகைப்படம் இணையதளத்தில் படம் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top