Connect with us

Cinemapettai

தல நேர்கொண்ட பார்வையில் சொல்லும் மெஸேஜை தளபதி எப்பயோ சொல்லிட்டாருங்க. ட்விட்டரில் பரவுது வீடியோ

Cinema News | சினிமா செய்திகள்

தல நேர்கொண்ட பார்வையில் சொல்லும் மெஸேஜை தளபதி எப்பயோ சொல்லிட்டாருங்க. ட்விட்டரில் பரவுது வீடியோ

நேர்கொண்ட பார்வை, பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். ஹிந்தியின் ஒரிஜினல் வெர்ஷன் பிங்க் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களிடம் தான் ஹிட். இந்த தமிழ் வெர்ஷன் பட்டி தொட்டி அனைத்தும் இடங்களிலும் ரீச் ஆகியுள்ளது. அஜித் சொல்லும் பெண் சுதந்திரம், அதிலும் குறிப்பாக ” NO MEANS NO ” என்ற வசனம் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஒன்று.

இந்நிலையில் அஜித் இன்று 2019 இல் சொல்லும் இதே வசனம் / கருத்து போன்றதை தளபதி 2000 இல் வெளியான பிரயமானவளே படத்திலே சொல்லிவிட்டார் என்ற இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

படத்தில் “பிடிக்கவில்லை என்றால் விபச்சாரியை கூட தொடக்கூடாது” என்று இந்த வசனத்தை தான் மேற்கோள் காட்டி விஜய் ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top