fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

படு கவர்ச்சியில் பலான இடம் தெரிய போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா.. சூடான இணையதளம்!

aiswarya-dutta-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படு கவர்ச்சியில் பலான இடம் தெரிய போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா.. சூடான இணையதளம்!

கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக பல சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்கின்றனர். ஹீரோக்கள் பலர் ஜிம்மே கதி என இருக்க, ஹீரோயின்கள் யோகா, சமையல், போட்டோ ஷூட், ஜிம் என நேரத்தை கழித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா தத்தா – தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் சீசன் 2 வில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தனர் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் முடிந்த பின் சில படங்களில் கமிட் ஆனார்.

லாக் டவுனில் தனது உடல் எடையை குறைத்து, ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹாட் லுக் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். மிகவும் டைட், குட்டையான உடையில் இந்த போட்டோவை பதிவிட்டிருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலரும் க்யூட், ஹாட், அழகு என புகழ்ந்து ஜொள்ளு விட்டனர். உங்களுக்கு கவர்ச்சியை செட் ஆகவில்லை என்று ரசிகர்கள் கலாய்த்த உள்ளார்.

aiswarya-dutta-cinemapettai

aiswarya-dutta-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top