தல57 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியதாக படத்தின் இயக்குனர் சிவா இன்று தான் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தல ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வ தகவலுக்காகத்தான் காத்திருந்தார்கள் போல..செய்தி வந்தவுடனே டிவிட்டர்  டாக்குகள் (tags) செய்து கொண்டாடி வருகிறார்கள் .

இந்த முறை 14 டாக்குகளில் இந்த பட விஷயங்கள் டிரண்டாகி இருக்கிறது.

#thala57poojatoday
#ak57
#ak
#directorsiva
#anirudhofficial
#pooja
#thala57
#thala
#antonyiruben
#sathyajyothi
#ajith
#ajithsir
#sureshchandra
#thala57pooja