Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு ஒரே வார்த்தையில் ரசிகர்களின் வாயை மூட வைத்த அஞ்சனா.!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கூட்டத்தை டிவி தொகுப்பாளினிகளும் பெற்றிருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல தனியார் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் அஞ்சனா இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் இனி நான் தொகுப்பாளினியாகவோ, நடிகையாகவோ நடிக்க மாட்டேன் இனி கம்ளீட் ஒரு குடும்பதலைவியாக ஆகபோகிறேன் அதுதான் எனது நோக்கம் என ரசிகர்களை அதிர வைத்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் அஞ்சனா இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.
அப்பொழுது ஒரு ரசிகர் வழக்கம் போல் தல அஜித்தை பற்றி ஒரு வார்த்தை கூறுங்கள் என கேட்க்க, அதற்க்கு சற்றும் யோசிக்காமல் உடனே “தல” என பதிலளித்துள்ளார் இதை அஜித் ரசிகர்கள் தல தலதான் எப்பொழுதும் என அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
