சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவரின் ரஜினிமுருகன் படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் டுவிட்டரில் பேசிய போது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு ஏற்ற ஜோடி யார்?’ என சிக்கலான கேள்வியை கேட்டார்.

அதிகம் படித்தவை:  ரெமோ படத்தின் பஸ்ட் லுக் வெளியிடு தேதி இதோ

அதற்கு சிவாகார்த்திகேயன் உடனே ‘ஆர்த்தி சிவகார்த்திகேயன்’ என தன் மனைவியின் பெயரை சாமர்த்தியமாக கூறினார்.