Connect with us
Cinemapettai

Cinemapettai

ரசிகர்கள் செய்த காரியத்தால் ஆச்சிரியத்தில் உறைந்த ஆபாச நடிகை சன்னிலியோன்.!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்கள் செய்த காரியத்தால் ஆச்சிரியத்தில் உறைந்த ஆபாச நடிகை சன்னிலியோன்.!!!

ஆபாச படம் நாயகி சன்னிலியோன் பெயரை கேட்டாலே உள்ளுக்குள் ஜில்லுனு இருக்கும் சன்னிலியோன் ரசிகர்களுக்கு, சன்னிலியோன் வெளிநாட்டில் அபாச படம் நடித்துகொண்டிருந்தார், பின்பு ஹிந்தி படத்தில் நடிக்கவைத்தனர்.

அவரை கேரள மக்கள் மற்றும் வாலிபர்கள், பெண்கள் என பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரகோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், கொச்சி விமான நிலையத்திலிருந்து கடை அமைந்திருக்கும் பகுதி வரைக்கும் சாலையில் இருபுறமும் வாலிபர்களின் கூட்டம் பல லட்சமாக இருந்தது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

சன்னிலியோன் கார் பல லட்சம் பேருக்கு நடுவில் ஊர்ந்தபடி சென்றது. இது போன்று கேரளாவில் எந்த ஒரு நடிகருக்கும் வரவேற்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top