fbpx
Connect with us

தெறி பட வசூலை பாதிக்க வரும் படங்கள் ?

தெறி பட வசூலை பாதிக்க வரும் படங்கள் ?

theri-memesஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. பெரும்பாலும் இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.ஆனால், பாலிவுட் கிங்கான் ஷாருக்கானின் FAN படமும் இதே நாளில் தான் திரைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே சர்தார் கபர் சிங் படமும் இதே நாளில் வருவதாக நாம் கூறியிருந்தோம்.இதனால், ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வருவதால், வசூலுக்கு நடிகர்களின் சொந்த மாநிலங்கள் தவிற மற்ற மாநிலங்களில் பாதிப்பு இருக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top