Videos | வீடியோக்கள்
நடிகர் பிரபாஸ் கன்னத்தில் அடித்த ரசிகை.. வைரலாகும் வீடியோ
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் பிரபாஸ். இவரின் கடின உழைப்பால் பாகுபலி வெற்றிக்கு முக்கியமான ஒருவராக இருந்தார்.
Published on

பிரபாஸ் கன்னத்தில் அடித்த ரசிகை
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் பிரபாஸ். இவரின் கடின உழைப்பால் பாகுபலி வெற்றிக்கு முக்கியமான ஒருவராக இருந்தார்.
இப்பொழுது இந்தியாவில் அதிக இயக்குனர்கள் விரும்பும் நடிகர் பிரபாஸ். இந்தி தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஏர்போர்ட்டிற்கு அவர் செல்லும் பொழுது ஒரு ரசிகை அவரிடம் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இவரும் எடுத்துக் கொண்டார் பின்பு மகிழ்ச்சி மிகுதியால் அவர் கன்னத்தில் அடித்து விட்டு சென்று விட்டார் அந்த ரசிகை.
பிரபாஸ் செல்லமாக அடி வாங்கிய வீடியோ: