11-வது ஐபில் கிரிக்கெட் போட்டிகள் இன்னமும் இரண்டு வாரமே உள்ள நிலையில் , அனைத்து அணிகளும் கடின பயிற்சி மற்றும் டீம்மை ப்ரொமோட் செய்ய விளமபரம் என முழு வீச்சில் இறங்கிவிட்டனர்.

சென்னை அணியும் தோனி தலைமையில் ரெடியாகிவருகின்றது. சென்னை வீரர்கள் நெட் ப்ராக்டிஸ் செய்வதை பார்ப்பதற்கென்றே தினமும் ரசிகர்கள் சேபாக் செல்கின்றனர்.

அப்படி சென்ற ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி தோனி பேட் செய்யும் நெட் வரை சென்றுவிட்டார். மேலும் தொனியுடன் ஒரு செலஃய்யும் பியும் கிளிக் செய்தார். அதோடு நிறுத்தாமல் அடுத்ததாக தோனி காலில் விழுந்து ஆசீர்வாதம் வேறு பெற்றார். இந்த செய்கையால் சற்று நிலை தடுமாறினார் தோனி . பின்னர் தோனியை கட்டி பிடித்துவிட்டு வெளியேறினார் அவர்.

இதோ வீடியோ லிங்க் ..