Connect with us

Cinemapettai

ngk

Cinema News | சினிமா செய்திகள்

குமரனுக்கும் – வானதிக்கும் இடையே சம்பவம் ஏதும் நடந்துச்சா ? ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் செல்வாவின் பதில் என்ன தெரியுமா ?

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அரசியல் கலந்த திரில்லர் படமே நந்த கோபாலன் குமரன்.

படம் ரிலீசான அன்று விமர்சகர்கள், சினிமா அனலிஸ்ட்கள் என முதல் நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. எனினும் ரசிகர்கள் பலர் படத்தை பாராட்டி வருகின்றனர். சூர்யா ஹீரோ கிடையாது படத்தின் வில்லன் (சைக்கோ) எனவும், படத்தில் உள்ள உள்ளர்த்தம் இது தான் என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரோகினி தியேட்டர் தங்கள் போர்டில் ரசிகர்கள் எழுதியதை போட்டோ எடுத்து செல்வாவிடம் கேள்வியாக கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லமால் இரண்டாம் பாதியில் அவர்கள் இடையே நடக்கும் சம்பாஷணையை கவனியுங்கள் உங்களுக்கே புரியும் என சூசகமாக பதில் தட்டியுள்ளார் .

பல இடங்களில் அதற்கான ரெபெரென்ஸ் இருக்கே பாஸ். இதெல்லாம் டவுட்டா…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top