பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா.

இவர் முதல் முறையாக தேஜி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கங்கனாவும் நடிக்க இருக்கிறார்.

famousheroin

இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் 80 வயது கிழவியாக நடிகையுள்ளார் கங்கனா.

 

இது பற்றி பேசிய கங்கனா இது சீனியர் சிட்டிசன்ஸ் பற்றிய கதை என்பதால் அவர்களுக்கு தேவையானது என்ன? மேலும் அவர்களின் வலிகளை பற்றி பேசும் படம் என்றார்.