பிரபலங்கள் திருமணம் என்று நாம் கேள்விப் படுவதை விட நிறைய பேரின் விவாகரத்து செய்தியை தான் அடிக்கடி பார்க்கிறோம்.

அந்த வகையில் ஹிந்தியில் Dill Mill Gayye, Jugni Chali Jalandhar போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் முஸ்கான் மிஹானி. இவர் தன்னுடைய கணவர் துஷல் சோபானியை விவாகரத்து செய்ய இருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  இந்தியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதா?... சர்ச்சையில் சிக்கிய முன்னணி நடிகை

1 வயது பெண் குழந்தை வைத்திருக்கும் இவர்களுக்குள் சில மாதங்களாக பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். முஸ்கான் கணவர் அவரை மோசமான விதத்தில் நடத்துவதால் தான் விவாகரத்து செய்யும் முடிவை அவர் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  திடீர் விவாகரத்து செய்த பிரபலங்கள்! திரையுலகம் அதிர்ச்சி

அதேபோல் முஸ்கான் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதனால் கூட அவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.