fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தொலைக்காட்சிகளில் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள்! என்ன படம் தெரியுமா!

News | செய்திகள்

பிரபல தொலைக்காட்சிகளில் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள்! என்ன படம் தெரியுமா!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் திரைக்கு வருகின்றன இவற்றில் ஹிட் படங்கள் என்று பார்த்தால் குறைந்த படங்கள் தான்.இதில் மாஸ் ஹீரோ நடித்த படங்களும் அடங்கும்.

Kabali

Kabali

பண்டிகை தினம் என்றால் மக்களின் எதிர்பார்ப்பு எந்த தொலைக்காட்சியில் எந்த படம் என்று எதிர்பார்ப்பு இருக்கும். இதற்க்கு முன்னாடி புது படம் தொலைக்காட்சியில் வருவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

mersal

ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது இப்பொழுது வரும் புது படங்களில் சில ஒரு மாதங்களுக்குல்லையே தொலைக்காட்சியில்  வந்துவிடுகின்றன .பொங்கல் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன மக்களின் எதிர்ப்பார்ப்பு எந்த தொலைக்காட்சியில் எந்தப்படம் என்பதுதான்.

theeran karthi

இதோ பிரபல தொலைக்கட்ச்சியில் ஒளிபரப்பப்படும் படங்கள் விவரம்.

சன் தொலைக்காட்சியில் ரஜினி நடித்த கபாலி படமும் , ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜய் நடித்த மெர்சல் படமும் ,விஜய் தொலைக்காட்சியில் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஓன்று படமும் ஒளிபரபப் படுகின்றன.

கெட்ட நேரத்தில் எடுக்கப்பட நடிகைகளின் 22 புகைப்படங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top