தனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..!

News | செய்திகள்

தனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி, இவர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிகையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

disha-patani

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஓன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பொழுது அழகாக இருக்கும் திஷா பதானி தனது சிறு வயதில் எவ்வளவு அசிங்கமாக இருந்துள்ளார் என்று பாருங்கள் என அவரின் பள்ளி பருவத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்கள்.

Disha Patni

இதை பார்த்து கடுப்பான திஷா பதானி ஆம் நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது கவர்ச்சியான கவுன் மற்றும் ஸ்டைலான சிகை அலங்காரம் மேக்கப் போட்டுகொள்ளமுடியவில்லை இதை விட சிறந்த பிரேக்கிங் நியூஸ் உங்களால் தேடி பிடிக்க முடியவில்லையா .! என்று சேர்ப்பாள் அடித்தது போல் பதில் அளித்தார்.

Disha Patni

ஆனால் பள்ளி பருவத்திலும் நடிகை திஷா பதானி அழகு தேவதையாய்  இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top