தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்துள்ளார் தொகுப்பாளினிகள் சொல்ல போனால் அதைவிட அதிகமாக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்கள்.

சினிமா பிரபலங்கள் அதிகமானோர் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள். அஜித் மற்றும்  விஜய் போன்ற நடிகர்களை அதிகமாக ரசிகர்கள் உதாரணமாக எடுத்து அவர்களை போலவே நடந்துகொள்கிறார்கள்.

bhavana-balakrishnan

அதேபோல் அவர்களின் நல்லது கெட்டது என அனைத்தும் ரசிகர்கள் கூறுகிறார்கள் அதனால் நடிகர்கள் அதை மாற்றி கொள்கிறார்கள். நடிகைகள் சிலர் ரசிகர்கள் சொல்வதை கடைபிடிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர், ரசிகர்களை செய்ய சொல்கின்றனர். அதேபோல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் பாவனா  முதலில் இருந்ததை விட மிகவும் ஒல்லியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தனது ரசிகர்களுக்கு.

bhavana
bhavana

இவர் சில காலமாக கடுமையான  உடற்பயிர்ச்சியில் ஈடுபட்டுள்ளார் அதனால் இப்பொழுது புதிய உடல்லமைப்பை பெற்றுள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.