சினிமாவில் பல நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுக்கிறார்கள், இது தெரிந்த விஷயம் தான் ஆனால் சீரியல் நடிகைகள் இதை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ஆம் தற்பொழுது உள்ள செரியல் நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுக்கிறார்கள்.

சில சீரியல் நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறார்கள் அந்த லிஸ்டின் பிரபல டிவி நடிகையான ரூமா ஷர்மா தற்பொழுது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளார் தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.