நடிகர் விஜய் எனக்காக இதை அவரா செய்தார் தியேட்டர் உரிமையாளர் நெகிழ்ச்சி.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

நடிகர் விஜய் எனக்காக இதை அவரா செய்தார் தியேட்டர் உரிமையாளர் நெகிழ்ச்சி.!

vijay-yogan-adhyayam-ondru

News | செய்திகள்

நடிகர் விஜய் எனக்காக இதை அவரா செய்தார் தியேட்டர் உரிமையாளர் நெகிழ்ச்சி.!

தளபதி விஜய் தற்பொழுது  தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் விஜய்யை காண ஏராளமானோர் திரண்டு சூட்டிங் ஸ்பாட்டில் வந்துஉள்ளனர்.

தளபதி விஜய் தன் ரசிகர் என்றால் அவருக்கு உயிர் என்றே கூறலாம். ஏனென்றால் நடிகர் விஜய் எந்த விருது விழாவிற்கு சென்றாலும் என் வெற்றிக்குக் காரணம் என் ரசிகர்கள் என்று எல்லா இடத்திலும் கூறுவார். அதே போல் தன் ரசிகர்கள் சாதிக்க வேண்டும் என அவர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எப்போதும் கூறுவார்.

தற்போது சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் விஜய்யை சந்தித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டார். நான் கிரீன் டீ என்று சொன்னேன். தானே கப் எடுத்து வந்து, அவர் கையாலேயே கிரீன் டீ கலந்து எனக்கு கொடுத்தார் என ராகேஷ் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top