பிரபல காமெடி நடிகர் அதிமுகவில் இணைகிறார் !

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் கஞ்சா கருப்பு. மேலும் இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம் உள்பட பல படங்களில் கஞ்சாகருப்பு நடித்து வரும் நிலையில் இன்று அவர் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேலும் சில நடிகர்கள் அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Comments

comments

More Cinema News: