fbpx
Connect with us

Cinemapettai

கோலங்கள் சீரியலில் நடித்த மஞ்சரியை நியாபகம் இருக்கா? ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலங்கள் சீரியலில் நடித்த மஞ்சரியை நியாபகம் இருக்கா? ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க

ஒரு காலத்தில் சின்னத் திரையில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை மஞ்சரி. தற்போது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது பாதிக்கு பாதி உடல் எடை குறைந்து, மாடல் ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை மஞ்சரி உறவுகள், அண்ணாமலை,கோலங்கள் போன்ற பிரபல சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். இல்லத்தரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

தற்போது சிங்கப்பூரில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அங்கு சென்றும் சின்னத்திரையில் நடித்து வருவதாகவும், தமிழ் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

manjari-actress

manjari-actress

இதனால் மீண்டும் சீரியலில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது ஹேர் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள், ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

manjari-actress-cinemapettai

manjari-actress-cinemapettai

Continue Reading
To Top