Entertainment | பொழுதுபோக்கு
நம்பிக்கை சீரியலில் நடித்த நடிகையின் பலான படம்.. கூடவே சில்க்கும் கலக்கிருக்காங்க
தமிழ் சினிமாவில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த மாதிரி படங்களில் நடித்து விட்டு மீண்டும் சீரியல் அல்லது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறும் நடிகைகள் அதிகம் உண்டு.
அந்த வகையில் ஆனந்தம், நம்பிக்கை போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஜான்வி. இவர் லயனம் என்ற மலையாள படத்தில் சில்க் ஸ்மிதா உடன் நடித்துள்ளார்.
துளசிதாஸ் இயக்கத்தில், சௌத்ரி தயாரிப்பில் இந்த படம் 1981 இல் வெளிவந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

jhanvi
இந்த படத்தில் நடிகை ஜான்வி, நடிகை சில்க் ஸ்மிதாவுடன் மோசமாக காட்சிகளில் நடித்து இருப்பார். வீட்டில் வேலை பார்க்கும் பையனுடன் தகாத வகையில் நடந்து கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர்.
படவாய்ப்பு கிடைப்பதற்காக இதுபோன்ற முடிவுகளை நடிகைகள் எடுப்பது மோசமான சூழ்நிலை தான் காரணம், சினிமா இதையும் கற்றுக் கொடுக்கிறது.
