சிம்பு என்றாலே வம்பு என்று தான் பலரும் கூறுகின்றனர். அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருந்தாலும், பிரச்சனை அவரை தேடி வருகின்றது.

இந்நிலையில் இவர் நடித்த இது நம்ம ஆளு படம் நீண்ட நாட்களாக ரிலிஸாகமல் கிடப்பில் இருக்கிறது, இப்படத்தை முன்பு தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிடுவதாக இருந்தது.

அதிகம் படித்தவை:  சிம்புவுடன் நேருக்கு நேர் மோதும் விஷால் !

பின் பீப் பாடல் பிரச்சனையால் அந்த நிறுவனம் இப்படத்திலிருந்து விலகியதும், இதன் பிறகு நானே இந்த படத்தை ரிலிஸ் செய்கிறேன் என்று டி.ஆர் களத்தில் இறங்கினார்.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் துணிந்து மோதும் சிம்பு – அதிரடி ஆரம்பம்!

சமீபத்தில் வந்த தகவலின்படி, மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸே இப்படத்தை வாங்கியுள்ளதாம், விரைவில் ரிலிஸ் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.