fbpx
Connect with us

Cinemapettai

நடிகைகள் தான் படுக்கையை பகிர தூண்டுகிறார்கள்.! பிரபல தயாரிப்பாளர் பகீர் தகவல்.!

News | செய்திகள்

நடிகைகள் தான் படுக்கையை பகிர தூண்டுகிறார்கள்.! பிரபல தயாரிப்பாளர் பகீர் தகவல்.!

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமாவிலும் நடிகைகள் பாலியல் பிரச்சனைகளை சந்திப்பதாக தினம் தினம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றது இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறினார்கள் புகாரும் தெரிவித்தார்கள்.

ekta-kapoor

தற்பொழுது இதை பற்றி பேசியுள்ளார் பாலிவுட் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அவர் கூறியதாவது சில தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும், சில நடிகைகள் வேண்டும்மென்றே தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமாக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பழகுகிறார்கள்.

ekta-kapoor

பின் அந்த தயாரிப்பாளர் எடுக்கும் படங்களில் வாய்ப்பு கொடுக்காவிட்டால் அந்த தயாரிப்பாளரை பழி வாங்குவதற்காக தன்னை படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறுகிறார்கள் என்று பகீர் தகவலை கூறியுள்ளார்.

ekta-kapoor

இதை பற்றி தெரியாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தான் காரணம் என கூறுவது ,முற்றிலும் தவறு என்று பாலிவுட் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top