fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு.. குடும்பத்தோடு கொலை செய்த கொடூரம்

producer-murdered

India | இந்தியா

பிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு.. குடும்பத்தோடு கொலை செய்த கொடூரம்

பிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு

பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் குமார் ஜெயின் கன்னடத்தில் பல படங்களை தயாரித்துள்ளார். இவரை நவம்பர் 27ஆம் தேதி முதல் காணவில்லை. அவரது மகன் ராகேஷ் போலீசில் புகார் அளித்து அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ரமேஷ் குமார் ஜெயின் கடைசியாக எங்கே சென்றார் கடைசியாக யாரை தொடர்பு கொண்டார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி அவர் கடைசியாக சென்றது அவரது நண்பர் நசீர் என்பவரின் வீட்டிற்கு வாடகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பின்பு அவரது நண்பர் நசீர் மற்றும் அவரது குடும்பத்தினரை துருவித் துருவி விசாரணை செய்ததில், அவர்கள் வேறு வேறு பதிலை கூறியுள்ளனர் இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது.

ramesh-kumar-jain

ramesh-kumar-jain

இறுதியாக விசாரணையில் நசீரும் அவரது மனைவியும் வேறு சிலருடன் சேர்ந்து தயாரிப்பாளர் ரமேஷ் குமார் ஜெயின் கொலை செய்து சாக்கடையில் அடைத்து வைத்துள்ளனர். ரமேஷ் கொலை செய்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top