விஜய் படங்கள் வருகிறது என்றாலே கூடவே பிரச்சனைகளும் வந்துவிடும். அப்படி இல்லையெனில் பிரச்சனைகளை உருவாக்கிவிடுவார்கள்.

இந்நிலையில் நேற்று நடந்து இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட பிரபல அரசியல் பிரமுகர் அன்பழகன் ‘தலைவா என்ற ஒரு படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது.

அதிகம் படித்தவை:  மெர்சல் படத்தில் இவர்தான் காமெடி ஹீரோ,விஜய் இவருடன் சேர்ந்தால் அந்த படம் ஹிட் தான்.!லிஸ்ட் இதோ...

அப்போது முதல் ஆளாக நான் டுவிட்டரில், விஜய் படத்தை என்னிடம் கொடுங்கள் நான் 300 திரையரங்குகளில் ரிலிஸ் செய்கிறேன் என்றேன், இது விஜய் ரசிகர்களுக்கும் தெரியும் என கூறியுள்ளார்.