விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுருக்கும் நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’ இது ஒரு காமெடி நிகழ்ச்சியாகம், இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு பிரபலங்கள் அதாவது நடிகர், நடிகைகள் வழக்கமாக கலந்துகொள்வதுண்டு.

vijay-tv-anchor-Jacqueline-Fernandas-

நடிகர், நடிகைகள் தங்கள் படங்கள் வெளியகயுள்ள நிலையில் பிரபலப்படுத்த கலந்துகொள்வார்கள், ஆனால் தற்போது முழு அரசியலில் இடுபட்டு வரும் பிரபல அரசியல் கட்சித்தலைவரான சீமான் கலந்து கொண்டுள்ளார்.

இவர் பொதுவாக நியூஸ் டிவில் தான் இவரது போச்சி பட்டையகிளப்பும், ஆனால் இவர் ஒரு அரசியல் தலைவர் என்பதை விட ஏற்கனவே இயக்குனர், நடிகர் அனைவரும் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டர் என்பதை தொகுப்பாளினி ஜாக்லின் வீடியோ மூலம் கூறியுள்ளார். சீமான் அவர்கள் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லையே பார்போம் ..!