kasthuri
kasthuri

தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில், அரசியலில் மிகப்பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த வருடத்திலும் அது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

kasthuri
kasthuri

இந்த வருடமும் சர்ச்சைகள் தொடந்து கொண்டே இருக்கிறது சமீபத்தில் பேருந்து கட்டணம்,ஆண்டாள் , அரசியல் என பல பரபரப்பான செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.

அதிகம் படித்தவை:  நடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் .

நடிகை கஸ்தூரி ரசிகர்களிடம் எப்பொழுதும் தொடர்பிலையே இருப்பவர் இவர் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர்.இந்த நிலையில் இசை புயல் இளையராஜாவுக்கு சமீபத்தில் பத்மவிபூசண் விருது கொடுத்து பெருமைபடுத்தினார்கள்.

Kasturi

இந்த நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை நிறுவனம் இளையராஜாவின் ஜாதியை வைத்து குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார்கள்.
இதற்கு திரையுலகத்தினர் கண்டனம் தெரிவிக்க, நடிகை கஸ்தூரி அந்த பத்திரிகையை காறி துப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ வீடியோ….