thala-ajithதமிழ் சினிமா கலைஞர்கள் பெரும்பாலும் அஜித்துடன் பணியாற்ற விரும்புவார்கள். அதிலும் இசையமைப்பாளர்களுக்கு அஜித் என்றால் டபூள் ஓகே.ஏனெனில், அஜித் படத்திற்கு என தீம் மியூஸிக் தெறிக்க விடுவார்கள்.

அந்த வகையில் தெகிடி, சேதுபதி படத்திற்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா, அஜித் படத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.இது மட்டுமின்றி அஜித்தை மிகவும் பிடிக்கும், அவர் படத்திற்கு பின்னணி இசை அமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.